என் வானம் நீயே பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ

தாய்மையின் மகத்துவத்தை போற்றும் என் வானம் நீயே பாடலின் முழு வீடியோ வரும் 14ஆம் தேதி வெளியாகும்
En vanam neeye
En vanam neeye
Published on: 

நடிகர் ரவி மோகன் எழுதி கெனிஷா இசையமைத்து பாடியுள்ள என் வானம் நீயே பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

தாய்மையின் மகத்துவத்தை போற்றும் என் வானம் நீயே பாடலின் முழு வீடியோ வரும் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

newstamil.tv