New Project (1)
New Project (1)

எம்.எஸ். பாஸ்கர் முக்கிய வேடத்தில் நடிக்கும் கிராண்ட் பாதர்..

எம்.எஸ்.பாஸ்கர் முக்கிய வேடத்தில் நடிக்கும் கிராண்ட் பாதர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இந்த படத்தை இயக்கும் பிராங்க் ஸ்டார் ராகுல், அதில் எம்.எஸ்.பாஸ்கருக்கு பேரனாகவும் நடித்துள்ளார்.
Published on: 

குட்டி ஸ்டோரிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் மூலம் பிராங்க் ஸ்டார் ராகுல் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இந்த படத்தில் ஸ்மீகா, அருள்தாஸ், முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். காமெடி கலந்த ஹாரர் பேண்டஸி படமாக இந்த படம் தயாராகி வருகிறது.

newstamil.tv