கட்டா குஸ்தி 2 மற்றும் ராட்சசன் 2 ஆகிய படங்களில் நடிக்க இருப்பதாக நடிகர் விஷ்ணு விசால் தெரிவித்தார்.
விஷ்ணு விசால் தயாரிப்பில் அவரது சகோதரர் ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தின் ஓஹோ எந்தன் பேபி படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியின் போது இதனை தெரிவித்தார்.