26
சினிமா
"பரியேறும் பெருமாள் படத்தில் நடிக்க முடியாமல் போனது வருத்தம்"
மாரி செல்வராஜ் இயக்கிய 'பரியேறும் பெருமாள்' படத்தில் நடிக்க முடியாமல் போனது இதுவரை தனக்கு வருத்தமளிப்பதாக நடிகை அனுபமா கூறினார்.
மாரி செல்வராஜ் இயக்கிய 'பரியேறும் பெருமாள்' படத்தில் நடிக்க முடியாமல் போனது இதுவரை தனக்கு வருத்தமளிப்பதாக நடிகை அனுபமா கூறினார்.
மாரி செல்வராஜின் மாமன்னன் படத்திற்கு அணுகிய போது, தன்னால் ஏற்க முடியவில்லை எனவும், தற்போது பைசன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதால் நன்றியுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.
