47
சினிமா
ஜாக்கி சானின் கராத்தே கிட் : லெஜண்டஸ் படம் மே 30ல் ரிலீஸ் "கம்பியூட்டர் கிராபிக்சை நம்பியிருக்கும் சண்டை காட்சிகள்"
படங்களில் வரும் சண்டை காட்சிகள் கம்பியூட்டர் கிராபிக்ஸை நம்பி இருப்பதால், அதில் உண்மை தன்மை இல்லை என்று நடிகர் ஜாக்கி சான் தெரிவித்தார்.
படங்களில் வரும் சண்டை காட்சிகள் கம்பியூட்டர் கிராபிக்ஸை நம்பி இருப்பதால், அதில் உண்மை தன்மை இல்லை என்று நடிகர் ஜாக்கி சான் தெரிவித்தார்.
”முன்பு களத்தில் இறங்குவது தான் ஒரே வழியாக இருந்தது என்றும், தற்போது கம்பியூட்டர் கிராபிக்ஸ் மூலம் நடிகர்கள் எதையும் செய்ய முடியும் என்றும் கூறினார்.
அவர் நடித்துள்ள கராத்தே கிட்: லெஜண்ட்ஸ் திரைப்படம் மே 30 ஆம் தேதி வெளியாகிறது

