Jailor 2 promo
சினிமா
தீபாவளி வாழ்த்து தெரிவித்த ஜெயிலர்-2 படக்குழு
ரசிகர்கள் பெரிதும் எதிர்பாத்துள்ள இத்திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 12ம் தேதி வெளியாகிறது.
ஜெயிலர் 2 ப்ரோமோவின் BTS வீடியோவை வெளியிட்டு படக்குழு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளது. ரசிகர்கள் பெரிதும் எதிர்பாத்துள்ள இத்திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 12ம் தேதி வெளியாகிறது.
இதையும் படியுங்கள் : கருப்பு திரைப்படத்தின் God Mode பாடல் வெளியீடு
