Kalam kaval
சினிமா
மம்முட்டி நடிப்பில் வெளியான களம் காவல் திரைப்படம்
ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து கவனம் ஈர்த்த நடிகர் விநாயகன் இத்திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
ஜிதின் கே ஜோஸ் இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் களம் காவல் திரைப்படம், 83 கோடி ரூபாய் வசூலை கடந்து அசத்தி வருகிறது. புலன் விசாரணையை மையப்படுத்தி எடுக்கப்பட கிரைம் திரில்ல படமான களம் காவல், இந்த ஆண்டு வெளியான சிறந்த மலையாள திரைப்படங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து கவனம் ஈர்த்த நடிகர் விநாயகன் இத்திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
