malayalam
malayalam

தற்போது மீண்டும் திரையுலகிற்கு திரும்பிய கனி குஸ்ருதி

அஸ்ஸி என்ற திரைப்படத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணாக கனி குஸ்ருதி நடித்துள்ளார்.
Published on: 

அஸ்ஸி :

தேசிய விருது பெற்ற மலையாள நடிகை கனி குஸ்ருதி, படத் தயாரிப்பாளர்களால் பாலியல் துன்புறுத்தல் காரணமாக நடிப்பை விட்டு விலகியிருந்த நிலையில், தற்போது மீண்டும் திரையுலகிற்கு திரும்பியுள்ளார்.

அஸ்ஸி என்ற திரைப்படத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணாக கனி குஸ்ருதி நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் 20ம் தேதி வெளியாகிறது. இதில் டாப்ஸி பன்னு வழக்கறிஞராக நடித்துள்ளார்.

newstamil.tv