‘நிறங்கள் மூன்று’
சினிமா
கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நிறங்கள் மூன்று' ‘நிறங்கள் மூன்று’ திரைப்படம் வரும் 22ம் தேதி வெளியாகிறது
துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிறங்கள் மூன்று’ திரைப்படம், வரும் 22ம் தேதி வெளியாகிறது.

