தீபாவளி பண்டிகையையொட்டு RJ பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கருப்பு திரைப்படத்தின் God Mode பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் சிறப்பு போஸ்டரை வெளியிட்டு தீபாவளி வாழ்த்தும் தெரிவித்துள்ளது.