Karuppu
Karuppu

கருப்பு திரைப்படத்தின் ஓடிடி உரிமம் அப்டேட்

இப்படத்தை அடுத்தாண்டு ஜனவரி 23ம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
Published on: 

சூரியா நடிப்பில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிக தொகை கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை அடுத்தாண்டு ஜனவரி 23ம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

newstamil.tv