டாக்ஸிக் திரைப்படத்தின் நாயகியான கியாரா அத்வானி, நதியா என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாக புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் யஷ் நடிப்பில் மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் டாக்ஸிக் திரைப்படம் உருவாகி வருகிறது.