Kumki 2
Kumki 2

கும்கி 2 - "பொத்தி பொத்தி உன்னை வச்சி" பாடல் வெளியீடு

2012ஆம் ஆண்டு வெளியான கும்கி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதால், அதன் 2ஆம் பாகம் உருவாகி உள்ளது.
Published on: 

பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகி வரும் கும்கி 2 படத்தின் "பொத்தி பொத்தி உன்னை வச்சி" பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான கும்கி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதால், அதன் 2ஆம் பாகம் உருவாகி உள்ளது.

இந்நிலையில் மோகன்ராஜ் வரிகளில் நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்து பாடியுள்ள பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

newstamil.tv