Kumki 2
சினிமா
கும்கி 2 திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது
இப்படம் வரும் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள கும்கி 2 திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டது. கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான கும்கி திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனிடையே புதுமுக நடிகர் ஆண்ட்ரூஸ் உள்ளிட்ட அறிமுக நடிகர்களை கொண்டு பிரபு சாலமன் கும்கி திரைப்படத்தின் இயக்கியுள்ளார். இப்படம் வரும் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
