BP180
சினிமா
மறைந்த டேனியல் பாலாஜி நடித்த “BP180” டிரெய்லர் வெளியானது
மருத்துவத்துறையில் நடக்கும் பிரச்சனைகளைப் பற்றிய படமாக BP180 உருவாகியுள்ளது. இப்படம் வரும் 28ம் தேதி வெளியாகிறது.
மறைந்த டேனியல் பாலாஜி நடித்த “BP180” திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது. படத்தில் தன்யா ரவிச்சந்திரன் மற்றும் டேனியல் பாலாஜி ஆகிய இருவரும் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் ஜேபி இயக்க, ஜிப்ரான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். மருத்துவத்துறையில் நடக்கும் பிரச்சனைகளைப் பற்றிய படமாக BP180 உருவாகியுள்ளது. இப்படம் வரும் 28ம் தேதி வெளியாகிறது.
