லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் நடிப்பேன் - நடிகர் சூரி மாமன் பட வெற்றியை தொடர்ந்து நடிகர் சூரி நம்பிக்கை..!

எதிர்காலத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்திலும் நடிப்பேன் என நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.
Actor soori
Actor soori
Published on: 

எதிர்காலத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்திலும் நடிப்பேன் என நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், லோகேஷ் கனராஜின் தயாரிப்பு நிறுவனத்தில் படம் நடிப்பதற்காக மூன்று கதைகளை கேட்டிருப்பதாகவும், விரைவில் அவரது தயாரிப்பில் படம் நடிப்பேன் எனவும் தெரிவித்தார்.

அதே போல் அனைவரும் ஆசைப்படுவதை போல லோகேஷ் இயக்கத்தில் நடிக்க வேண்டுமென தனக்கும் ஆசை இருப்பதாகவும், கண்டிப்பாக நடிப்பேன் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

newstamil.tv