தனுஷின் D56 படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரகுமான் வேல்ஸ் பிலிம் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்குகிறார்
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்க விருக்கும் புதிய படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்க விருக்கும் புதிய படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
D56 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் திரைப்படம் தயாரிக்கிறது.