Mask new poster
சினிமா
"MASK" திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
திரைப்படத்தில் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
நடிகர் கவின் நடிப்பில் உருவாகியுள்ள "MASK" திரைப்படம் வரும் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படத்தில் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. புரொமோஷன் பணிகளில் படக்குழு மும்முரம் காட்டி வருகிறது.
