மாஸ்டர் மற்றும் லியோ திரைப்படங்கள் தன்னுடைய திரை வாழ்வில் மிக முக்கியமான திரைப்படம் என ஜனநாயஜன் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறினார். ஜனநாயகன் வெற்றி பெற வாழ்த்துவதாகவும், அப்படியே தங்களின் பெரிய ஆசையும் வெற்றி பெற வேண்டுமென லோகேஷ் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார்.