10
10

மோகன்லாலின் விருஷபா பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.. அப்பா-மகன் உறவை மையமாக கொண்ட பான் இந்தியா படம்

நடிகர் மோகன்லால் நடித்துள்ள விருஷபா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள படத்தை கன்னட இயக்குநர் நந்தா கிஷோர் இயக்கியுள்ளார்.
Published on: 

நடிகர் மோகன்லால் நடித்துள்ள விருஷபா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள படத்தை கன்னட இயக்குநர் நந்தா கிஷோர் இயக்கியுள்ளார்.

அப்பா, மகன் உறவை மையப்படுத்தி பிரம்மாண்ட ஆக்சன் எண்டர்டெய்னராக இந்த படம் உருவாகியுள்ளது. படத்தில் முக்கிய வேடத்தில் ரோஷன் மேகா, ஸ்ரீகாந்த் மேகா, ராகிணி திவேதி ஆகியோர் நடித்துள்ளனர்.

newstamil.tv