Mookuthi amman 2
சினிமா
"மூக்குத்தி அம்மன் - 2" சினிமா படப்பிடிப்பு நிறைவு
நயன்தாரா அம்மனாக நடிக்க, சுந்தர் சி இயக்கியுள்ள இப்படத்தில், ரெஜினா கசான்ட்ரா, யோகி பாபு, ஊர்வசி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
"மூக்குத்தி அம்மன் - 2" திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. நயன்தாரா அம்மனாக நடிக்க, சுந்தர் சி இயக்கியுள்ள இப்படத்தில், ரெஜினா கசான்ட்ரா, யோகி பாபு, ஊர்வசி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். 2026 கோடை விடுமுறையின்போது படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.

