திருவண்ணாமலையில் இசையமைப்பாளர் இளையராஜா

அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இளையராஜா தரிசனம்
இளையராஜா
இளையராஜா
Published on: 
Summary

திருவண்ணாமலையில் இசையமைப்பாளர் இளையராஜா
அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இளையராஜா தரிசனம்

இசையமைப்பாளர் இளையராஜா திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

இளையராஜா திருவண்ணாமலை

கோவிலுக்கு வருகை தந்த அவரை, போலீஸார் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, விநாயகர், அண்ணாமலையார், மூலவர் உள்ளிட்ட சன்னதிகளில் இளையராஜா சாமி தரிசனம் செய்தார்.

இளையராஜா
"ஃபவுசி" திரைப்படத்தின் புதிய வெளியீட்டு தேதி அறிவிப்பு

பின்னர், கோவில் நிர்வாகம் சார்பாக அவருக்கு மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது.

newstamil.tv