தமிழில் ரீ எண்ட்ரீ கொடுக்கவுள்ள நஸ்ரியா சூர்யாவுடன் இணைந்து நடிக்கவுள்ள நஸ்ரியா

மீண்டும் அவர் தமிழ் பக்கம் திரும்பவுள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
Nazriya re entry
Nazriya re entry
Published on: 

11 ஆண்டு இடைவெளிக்கு பின் நடிகை நஸ்ரியா தமிழில் எண்ட்ரீ கொடுக்கவுள்ளார். தமிழ் வெப் சீரிஸில் நடித்து வரும் நஸ்ரியா, ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யாவுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மீண்டும் அவர் தமிழ் பக்கம் திரும்பவுள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

newstamil.tv