CASE FILE
CASE FILE

நித்தி அகர்வாலிடம் ரசிகர்கள் அத்துமீறிய விவகாரம்

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Published on: 

ஹைதராபாத்தில் பிரபாஸின் தி ராஜா சாப் திரைப்படத்தின் பாடல் அறிமுக நிகழ்ச்சிக்கு பின் காரில் ஏறி செல்ல முயன்ற நடிகை நித்தி அகர்வாலிடம் ரசிகர்கள் அத்துமீறிய விவகாரம் சர்ச்சைக்குள்ளான நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி நிகழ்ச்சி நடத்தியதாக மால் நிர்வாகம், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

newstamil.tv