நடிகர் மகத் ராகவேந்திராவின் புகைப்படத் தொகுப்பு

தமது கலைப்பயணத்தில் அடுத்த கட்டத்திற்குள் நுழைய காத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
Mahat
Mahat
Published on: 

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் மகத் ராகவேந்திரா, 'Mechanic' என்ற பெயரில் தமது புகைப்படத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். இது வெறும் உடலின் அழகியல் காட்சி மட்டுமல்ல என தெரிவித்துள்ள அவர், தமது கலைப்பயணத்தில் அடுத்த கட்டத்திற்குள் நுழைய காத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

newstamil.tv