கதாபாத்திர அறிமுக வீடியோ
சினிமா
ரஜினி நடிப்பில் வெளியாகவுள்ள வேட்டையன் திரைப்படம்.. நடிகை ரோகிணியின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள வேட்டையன் திரைப்படத்தில் நடித்துள்ள நடிகை ரோகிணியின் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

