71
71

ரஜினியின் கூலி படம் ஆகஸ்ட் 14 இல் ரிலீஸ்.. வீடியோ வெளியிட்டு அறிவித்த படக்குழு

நடிகர் ரஜினி நடித்துள்ள கூலி படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.
Published on: 

நடிகர் ரஜினி நடித்துள்ள கூலி படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். படத்தில், சத்யராஜ், உபேந்திரா, நாகர்ஜூனா, சௌபின் ஷாஹிர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

newstamil.tv