முதல் குழந்தையை வரவேற்ற ராஜ்கும்மார் ராவ்- பத்ரலேகா தம்பதி

திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Bollywood rajkumar
Bollywood rajkumar
Published on: 

பாலிவுட் நட்சத்திர ஜோடிகளான ராஜ்கும்மார் ராவ் மற்றும் பத்ரலேகா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. 2014 ஆம் ஆண்டு சிட்டிலைட்ஸ் திரைப்படத்தில் ஒன்றாக பணியாற்றியவர்கள், 7 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து 2021ம் ஆண்டு நவம்பரில் திருமணம் செய்து கொண்டனர்.

இன்று நான்காவது திருமண நாளை கொண்டாடி வரும் இந்த தம்பதி, தங்கள் மகளின் வருகை குறித்து அறிவித்துள்ளனர். திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

newstamil.tv