Ravi mohan studio
Ravi mohan studio

ரவி மோகன் இயக்கும் படத்திற்கு ‘ஆன் ஆர்டினரி மேன்’ என பெயர் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் படத்தின் பெயர் அறிவிப்பு

நடிகர் ரவி மோகன் இயக்கத்தில் யோகி பாபு நாயகனாக நடிக்கும் படத்திற்கு, ‘ஆன் ஆர்டினரி மேன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
Published on: 

நடிகர் ரவி மோகன் இயக்கத்தில் யோகி பாபு நாயகனாக நடிக்கும் படத்திற்கு, ‘ஆன் ஆர்டினரி மேன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

தாம் புதிதாக துவங்கியுள்ள ஆர்.எம். ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கான புரோமோ படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டதாக ரவி மோகன் தெரிவித்துள்ளார்.

newstamil.tv