26-ம் தேதி வெளியாகும் விடுதலை 2 இசை மற்றும் டிரெய்லர்.. இரவு 8 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு

விடுதலை 2 படத்தின் இசை மற்றும் டிரெய்லர் நாளை இரவு 8 மணிக்கு வெளியாகும் என படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது.
இசை மற்றும் டிரெய்லர்
இசை மற்றும் டிரெய்லர்
Published on: 

விடுதலை 2 படத்தின் இசை மற்றும் டிரெய்லர் நாளை இரவு 8 மணிக்கு வெளியாகும் என படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது.

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான விடுதலை திரைப்படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாகவும், அவருடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் விடுதலை 2' படம் உலகம் முழுவதும் டிசம்பர் 20-ம் தேதி வெளியாக உள்ளது.

newstamil.tv