61
61

’குபேரா’-வின் திரையரங்கு உரிமை பெற்ற ரோமியோ பிக்சர்ஸ்.. குபேரா திரைப்படக் குழு போஸ்டர் வெளியிட்டு அறிவிப்பு

நடிகர் தனுஷ் நடித்த குபேரா திரைப்படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க வெளியீட்டு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
Published on: 

நடிகர் தனுஷ் நடித்த குபேரா திரைப்படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க வெளியீட்டு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இத்திரைப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வருகிற ஜூன் மாதம் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

newstamil.tv