Sai pallavi
Sai pallavi

மணிரத்னம் திரைப்படத்தில் நடிக்க சாய் பல்லவி மறுப்பு?

அந்த கதாபாத்திரத்திற்கு பெரிய முக்கியத்துவம் இல்லை என்று சொல்லி நடிக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
Published on: 

இயக்குநர் மணிரத்னம் திரைப்படத்தில் நடிக்க சாய் பல்லவி மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தக் லைப் படத்தை அடுத்து அவர் இயக்கும் புதிய படத்தில் நடிக்க விஜய் சேதுபதி சம்மதித்தாக கூறப்படும் நிலையில், சாய் பல்லவியிடம் கதை சொல்லப்பட்டதாகவும், அந்த கதையை கேட்ட அவர், அந்த கதாபாத்திரத்திற்கு பெரிய முக்கியத்துவம் இல்லை என்று சொல்லி நடிக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

newstamil.tv