சூர்யாவின் 47ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

இப்படம் மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்படவுள்ளது.
Surya 47
Surya 47
Published on: 

நடிகர் சூர்யாவின் 47ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. ஆவேஷம் என்ற மலையாள படத்தின் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்தில் நடிகை நஸ்ரியா நசீம் நடிக்கவுள்ளார். இப்படம் மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்படவுள்ளது.

newstamil.tv