54
சினிமா
கூலி பட ரிலீசுக்கு விடுமுறை அளித்த சிங்கப்பூர் நிறுவனம்..
ரஜினிகாந்தின் கூலி படம் ரிலீசாகும் ஆகஸ்ட் 14 ஆம் தேதியன்று, இந்திய நிறுவனங்கள் மட்டுமின்றி சிங்கப்பூரில் உள்ள நிறுவனம் ஒன்றும் தனது தமிழ் பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளித்துள்ளது.

அதுமட்டுமின்றி முதல் நாள் முதல் காட்சி டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கிய அந்நிறுவனம், உணவு செலவுக்காக 30 சிங்கப்பூர் டாலர்களையும் வழங்கியுள்ளது.