44
44

அருள்நிதி நடிக்கும் டிமாண்டி காலனி 3 படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்..

நடிகர் அருள்நிதி நடிக்கும் டிமாண்டி காலனி 3 படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.
Published on: 

நடிகர் அருள்நிதி நடிக்கும் டிமாண்டி காலனி 3 படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹாரர் திரில்லர் படமாக வெளியான டிமாண்டி காலனி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு வெளியானது.

newstamil.tv