ஜனநாயகன் திரைப்படத்தின் 3-ஆவது சிங்கிள் வெளியானது

பாடலின் இறுதியில் விஜய் விம்மி விம்மி அழுதிருப்பது மகளை பெற்ற அப்பாக்களை மெய்சிலிரிக்க வைத்துள்ளது.
Jana nayagan 3rd single
Jana nayagan 3rd single
Published on: 

மலேசியாவில் ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள நிலையில், 3-ஆவது பாடலான "செல்ல மகளே" என்ற பாடலின் லிரிக்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களை நெஞ்சுருகச் செய்துள்ளது. அப்பா மகள் பாசத்தை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ள அந்த பாடலை விஜய் பாடியுள்ளார். பாடலின் இறுதியில் விஜய் விம்மி விம்மி அழுதிருப்பது மகளை பெற்ற அப்பாக்களை மெய்சிலிரிக்க வைத்துள்ளது.

newstamil.tv