மண்டாடி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
சினிமா
சூரியின் மண்டாடி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.. முக்கிய வேடத்தில் சத்யராஜ், மகிமா நம்பியார்
சூரி நடிக்கும் மண்டாடி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார்.

