தக் லைப்' படத்தின் முதல் பாடல்
சினிமா
தக் லைப்' படத்தின் முதல் பாடல் நாளை வெளியீடு.. ஜிங்குச்சா என்ற பாடல் வரும் நாளை வெளியாகிறது
கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைப்' திரைப்படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைப்' திரைப்படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது.
இப்படம் வரும் ஜூன் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
