Atlee and allu arjun
சினிமா
அட்லி-அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் புதிய படம் படத்தின் லுக் டெஸ்ட் மும்பையில் நடந்ததாக தகவல்
அட்லி - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் லுக் டெஸ்ட் மும்பையில் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், புதிய முயற்சிக்கான லுக் டெஸ்ட் மற்றும் கான்செப்ட் ஃபோட்டோஷூட் மும்பையில் நடைபெற்ற நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.