Jana nayagan 2nd single
சினிமா
ஜனநாயகன் திரைப்படத்தின் இரண்டாவது பாடல்
ஏற்கனவே முதல் பாடலான தளபதி கச்சேரி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள ஜன நாயகன் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளார். இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ள நிலையில், அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே முதல் பாடலான தளபதி கச்சேரி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
