Indra song
சினிமா
இந்திரா திரைப்படத்தின் ‘நீயின்றி வேறேதும்’ பாடல் வெளியானது இந்திரா திரைப்படம் ஆகஸ்ட் 22-ம் தேதி வெளியாகிறது
வசந்த் ரவி நடிப்பில் உருவாகியுள்ள இந்திரா திரைப்படத்தின் ‘நீயின்றி வேறேதும்’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
வசந்த் ரவி நடிப்பில் உருவாகியுள்ள இந்திரா திரைப்படத்தின் ‘நீயின்றி வேறேதும்’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அறிமுக இயக்குநர் சபரீஷ் நந்தா இயக்கியுள்ள இந்த படத்தில் கல்யாண் மாஸ்டர் , சுனில், மெஹ்ரின் பிர்சாதா, அனிகா சுரேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படம் வரும் ஆகஸ்ட் 22ம் தேதி வெளியாகிறது.
