கருப்பு திரைப்படத்தின் டீசர் வெளியீடு..

நடிகர் சூர்யாவின் பிறந்த நாளையொட்டி கருப்பு திரைப்படத்தின் டீசர் வெளியானது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் இத் திரைப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார்.
39
39
Published on: 

நடிகர் சூர்யாவின் பிறந்த நாளையொட்டி கருப்பு திரைப்படத்தின் டீசர் வெளியானது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் இத் திரைப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவர்களுடன் ஸ்வாசிகா, மலையாள நடிகர் இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி நடித்துள்ளனர்.

படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். கடந்த 22 ம் தேதி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியானது.

newstamil.tv