55
சினிமா
அமீர் கான் நடிப்பில் வெளியாகும் 'சிதாரே ஜமீன் பர்' 'சிதாரே ஜமீன் பர்' திரைப்படத்தின் டிரைலர் வெளியானது
அமீர்கான் நடிப்பில் வெளியாகவுள்ள 'சிதாரே ஜமீன் பர்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு அமீர்கான் நடிப்பில் வெளியான 'தாரே ஜமீன் பர்' திரைப்படத்தின் இரண்டாவது பாகமாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளதமாக கூறப்படுகிறது.

ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கியுள்ள இப்படம் ஜூன் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.