Rambo trailer
சினிமா
அருள்நிதியின் ராம்போ திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு அக்டோபர் 10 ஆம் தேதி ராம்போ திரைப்படம் வெளியீடு
அருள்நிதி நடித்துள்ள "ராம்போ" திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கொம்பன் திரைப்பட இயக்குநர் முத்தையா இயக்கத்தில் உருவான ராம்போ திரைப்படம் வரும் 10 ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீஸ் செய்யப்படுகிறது.
