28
சினிமா
கலையரசன் நடித்துள்ள ‘டிரெண்டிங்’ திரைப்படம்..
கலையரசன் நடித்துள்ள ‘டிரெண்டிங்’ திரைப்படத்தின் "டிரெண்டிங் பொன்னு" பாடல் இன்று வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
கலையரசன் நடித்துள்ள ‘டிரெண்டிங்’ திரைப்படத்தின் "டிரெண்டிங் பொன்னு" பாடல் இன்று வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
அறிமுக இயக்குநர் சிவராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக பிரியா லயா நடித்துள்ளார். பிரேம் குமார் மற்றும் பெசன்ட் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
