60
சினிமா
'விஸ்வம்பரா' படத்தில் திரிஷாவின் கதாபாத்திரம் அறிமுகம்.. போஸ்டரை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்து கூறிய படக்குழு
'விஸ்வம்பரா' படக்குழு திரிஷாவின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.
'விஸ்வம்பரா' படக்குழு திரிஷாவின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.
அதன்படி, இப்படத்தில் திரிஷா 'அவனி' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
25 ஆண்டுகளாக தமிழ்ச் சினிமாவில் கோலோச்சி வரும் திரிஷா தற்போது 42ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார் என்பது குறிப்பிடதக்கது.

