59
சினிமா
வேட்டையன் படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட்.. அக்டோபர் 2ம் தேதி வேட்டையன் பட டிரெய்லர் ரிலீஸ்
ரஜினிகாந்த் நடிப்பில் உருவான வேட்டையன் படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவான வேட்டையன் படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் வேட்டையன் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 2ம் தேதி ரிலீசாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால், ரஜினி ரசிகர்கள் படுஉற்சாகத்தில் உள்ளனர்.

