Pavan kalyan OG Movie
Pavan kalyan OG Movie

புரமோஷன் நிகழ்ச்சியில் பவன்கல்யாண் சுழற்றிய வாள் பவுன்சர் ஒருவர் மீது வாள் லேசாக உரசிய வீடியோ காட்சி

ஓஜி திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சியில் அந்த படத்தின் நடிகரும், ஆந்திர துணைமுதல்வருமான பவன்கல்யாண் சுழற்றிய வாள் பவுன்சர் ஒருவர் மீது லேசாக உரசி சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Published on: 

ஓஜி திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சியில் அந்த படத்தின் நடிகரும், ஆந்திர துணைமுதல்வருமான பவன்கல்யாண் சுழற்றிய வாள் பவுன்சர் ஒருவர் மீது லேசாக உரசி சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியிருக்கும் ஒஜி திரைப்படத்தின் புரொமோஷன் விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது.

newstamil.tv