விஷால்-சுந்தர்.சி கூட்டணி புதிய படத்தில் இணைவது உறுதி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்

‘மதகஜராஜா’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, விஷால் – சுந்தர்.சி கூட்டணி மீண்டும் புதிய படத்தில் இணைவது உறுதியாகியுள்ளது. இப்படத்திற்கும் விஜய் ஆண்டனியே இசையமைக்கவுள்ளார். விஷால் மகுடன் படத்தினையும், சுந்தர் சி முக்குத்தி அம்மன் 2 படத்தின் பணிகளையும் முடித்த பின் இருவரும் இணைந்து ஒன்றாக பணியாற்ற உள்ளனர்.
Vishal sundar c
Vishal sundar c
Published on: 

‘மதகஜராஜா’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, விஷால் – சுந்தர்.சி கூட்டணி மீண்டும் புதிய படத்தில் இணைவது உறுதியாகியுள்ளது. இப்படத்திற்கும்
விஜய் ஆண்டனியே இசையமைக்கவுள்ளார். விஷால் மகுடன் படத்தினையும், சுந்தர் சி முக்குத்தி அம்மன் 2 படத்தின் பணிகளையும் முடித்த பின் இருவரும் இணைந்து ஒன்றாக பணியாற்ற உள்ளனர்.

newstamil.tv