Santhosh narayanan
சினிமா
"தான் நடிக்க வாய்ப்பு கேட்ட ஒரே திரைப்படம் வா வாத்தியார்"
கமர்சியல் சினிமாவுக்கு இப்படம் புதிய கதவை திறக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
தான் நடிக்க வாய்ப்பு கேட்ட ஒரே திரைப்படம் வா வாத்தியார் என இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கூறினார். திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நிஜ வாழ்க்கையில் சூப்பர் ஹீரோவான எம்ஜிஆரின் பற்றிய கதை வா வாத்தியார் என்றார். கமர்சியல் சினிமாவுக்கு இப்படம் புதிய கதவை திறக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
